வியாழன், 5 செப்டம்பர், 2013

TNPSC குரூப் 2 தேர்வு அறிவிப்பு - 1064 பணியிடங்கள்


வணிக வரித்துறை ஆணையர், சார்பதிவாளர் உள்ளிட்ட 19 பதவிகளுக்கான 1064 பணியிடங்களுக்கு நடத்தப்படும் குரூப் 2 தேர்வுக்கான அறிவிக்கையை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு செப்டம்பர் 5 முதல் அக்டோபர் 4-ந்தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

கல்வித் தகுதி : ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு

காலியிடங்கள் : 1064

கட்டணம் : ரூ.125

விண்ணப்பம் வெளியாகும் தேதி: 05.09.2013

விண்ணப்பிக்க கடைசி தேதி: 04.10.2013

கட்டணம் செலுத்த கடைசி நாள்: 08.10.2013 (பேங்க்/போஸ்ட் ஆபீஸ் மூலம்)

தேர்வு நடைபெறும் நாள்: 01.12.2013, 10.00 AM to 1.00 AM

விண்ணப்பிக்க - http://goo.gl/zECEVD
TNPSC குரூப் 2 தேர்வு அறிவிப்பு - 1064 பணியிடங்கள் ~~~~~~~~ வணிக வரித்துறை ஆணையர், சார்பதிவாளர் உள்ளிட்ட 19 பதவிகளுக்கான 1064 பணியிடங்களுக்கு நடத்தப்படும் குரூப் 2 தேர்வுக்கான அறிவிக்கையை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு செப்டம்பர் 5 முதல் அக்டோபர் 4-ந்தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். கல்வித் தகுதி : ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு காலியிடங்கள் : 1064 கட்டணம் : ரூ.125 விண்ணப்பம் வெளியாகும் தேதி: 05.09.2013 விண்ணப்பிக்க கடைசி தேதி: 04.10.2013 கட்டணம் செலுத்த கடைசி நாள்: 08.10.2013 (பேங்க்/போஸ்ட் ஆபீஸ் மூலம்) தேர்வு நடைபெறும் நாள்: 01.12.2013, 10.00 AM to 1.00 AM விண்ணப்பிக்க - http://goo.gl/zECEVD

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக